இன்னர் வீல் கிளப் மாவட்ட ஆளுனர் வருகை விழா

இன்னர் வீல் கிளப் மாவட்ட ஆளுனர் வருகை விழா

இன்னர் வீல் கிளப்

சங்கராபுரம் இன்னர் வீல் கிளப் சார்பில் ஆளுனர் வருகை விழா நடந்தது.‌ரோட்டரி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு,இன்னர் வீல் கிளப் தலைவர் கவுரி‌ விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கீதாமுருகன் வரவேற்றார். முன்னாள் தலைவர் கலாவதி ஜெனார்தனன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆளுனர் ஸ்ரீதேவி இந்திரகுமார் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட டைனிங் ஹாலை திறந்து வைத்து,நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

Tags

Next Story