ஆரணி சூப்பர் மார்க்கெட்டில் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி , வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணி சூப்பர் மார்க்கெட்டில் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி , வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணி சூப்பர் மார்க்கெட்டில் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி , வாடிக்கையாளர் அதிர்ச்சி

உணவு பாதுகாப்பு துறை அதிகாடிகளிடம் புகார் அளிக்கப்பட்டது

ஆரணி சூப்பர் மார்க்கெட்டில்ட்ரைப்ரூட்ஸ் நட்ஸ்பாக்கெட்டில்உயிருடன் பூச்சி வாடிக்கையாளர் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆற்றுபாலம் மாமரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகின்றன. இந்த மோர் சூப்பர் மார்க்கெட்டில் ஆரணி டவுன் பெரிய கடை வீதியை சேர்ந்த சண்முகம் மற்றும் கௌதம் என்ற வாடிக்கையாளர்கள் நேற்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கியுள்ளனர். இதில் தனியார் சூப்பர் மார்க்கெட் பெயர் பதிந்த ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் பாக்கெட்டயும் தனது குழந்தைக்காக வாங்கி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த ட்ரை ப்ரூட்ஸ் பாக்கெட்டில் உயிருடன் பூச்சி இருப்பது கண்டு சண்முகம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது சம்மந்தமாக மோர் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு சரிவர பதிலக்கவில்லை வேண்டு மென்றால் வேறு பாக்கெட் மாற்றி செல்லுமாறு மோர் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியைடந்த வாடிக்கையாளர் சண்முகம் இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஆரணியில் தனியார் சூப்பர்மார்க்கெட் ட்ரைப்ரூட் நட்ஸ்பாக்கெட்டில்உயிருடன் பூச்சி இருந்தது பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story