"சேதமடைந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்"

சேதமடைந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்

"சேதமடைந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்"

"சேதமடைந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்"
காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சி, கரியன்கேட்டில் இருந்து, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் சாலை உள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது, இச்சாலையின் குறுக்கே சென்ற மழைநீர் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லிகற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை, சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."

Tags

Next Story