புதுப்பேட்டை நியாய விலைக் கடையில் ஆய்வு
நியாயவிலை கடை
கடலூர் மாவட்டம், புதுப்பேட்டை நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி புதுப்பேட்டை நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story