வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின்கீழ் வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story