தென்காசி சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் , புளியரை சோதனை சாவடியில் பறவை காய்ச்சல் தடுக்கும் வகையில் பறவை காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம், புளியரை பகுதியில் பறவை காய்ச்சல் தடுக்கும் வகையில் பறவை காய்ச்சல் தடுப்பு கண்காணிப்பு புளியரை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்ந நிலையில் சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு ஊழியர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story