ஆலத்தம்பாடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆலத்தம்பாடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆலத்தம்பாடி சமுதாய சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகத்தில் பட்டா மாறுதல் முகாம் அமைக்கப்பட்டுள்ளனையும் ,ஆலத்தம்பாடி சமுதாய சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு உள்நோயாளி புறநோயாளி விவரங்கள் அடங்கிய பதிவேடு மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும், மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

Tags

Next Story