ஆனைகுப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆனைக்குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆனைக்குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆனை குப்பம் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் ஆனைக்குப்பம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல வாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story