மாமல்லபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆய்வு பணியில் மாவட்ட ஆட்சியர்
மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் கடற்கரையினை மேலும் அழகுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுதேஷ் தர்ஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் 29 கோடியே 47.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பல்வேறு கட்டமைப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண் ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
Tags
Next Story