புலிவலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் நடக்கும் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் நடக்கும் நலத்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் காலடி தோப்பு தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதையும், ரூபாய் நாற்பது லட்சத்து 84,000 மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்ட முதற்கட்ட பணி நடைபெற்று வருவதையும் ,ரூபாய் 18 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் எஸ்எம்ஏ நகரில் கப்பி சாலை வசதி அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Next Story