வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடத்தில் ஆணையர் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்கள்  வைக்கப்படும் இடத்தில் ஆணையர் ஆய்வு

ஆணையர் ஆய்வு 

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் குமரன் மகளிர் கல்லூரியில் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு வைக்கும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தினை வைக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கல்லூரி தலைமை ஆசிரியருடன் ஆலோசனை மேற்கொண்டார். உடன் உதவி ஆணையாளர் வினோத்,தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம்,உதவி ஆணையாளர் (நிர்வாகம்) கனகராஜ் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story