திருத்துறைப்பூண்டியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தார்.


திருத்துறைப்பூண்டியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தார்.
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்த பொது மக்களுக்கும் பேருந்தில் பயணித்த பயனாளிகளுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story