வீதி விடங்கன் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வீதி விடங்கன் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் வீதி விடங்கனில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் வீதி விடங்கனில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதி விடங்கன் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் கீழ் குடிநீர் வழங்கும் முறையினையும், வீதி விடங்கன் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு எடை இயந்திரங்கள், நெல்லின் ஈரப்பதம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் நன்னிலம் பகுதியில் முகாமிட்டு மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தனர்.

Tags

Next Story