புலிவலத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு
பணிகளை ஆய்வு
புலிவலத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை அமைக்கப்படும் பணியினை திருவாரூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story