சிறுபாலம் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு

சிறுபாலம் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

கடலூர் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் சிறு பால கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தங்கராஜ் நகர், தானம் நகர் மற்றும் நவநீதம் நகர் பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மழைநீர் வடிகாலுடன் கூடிய சிறுபாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story