திருப்பூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை ஆய்வு
மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தாராபுரம் அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தாராபுரம் அரசு கலைக் கல்லூரியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையை ஆய்வு மேற்கொண்டார். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் உள்ளார்.
Next Story