உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு

குமராட்சியில் சர்வராஜன்பேட்டை - திருநாதையூர் சாலையில் மேற்கொள்ளப்படும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குமராட்சியில் சர்வராஜன்பேட்டை - திருநாதையூர் சாலையில் மேற்கொள்ளப்படும் உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நபார்டு - RIDF XXVII திட்டத்தின்கீழ் ரூபாய் 562. 14 இலட்சம் மதிப்பீட்டில் சர்வராஜன்பேட்டை திருநாதையூர் சாலையில் மனை வாய்க்காலின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story