வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபட்ட பொருட்களை உதவி தேர்தல் நடத்துல் அலுவலர் ஆய்வு

வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பபட்ட பொருட்களை உதவி தேர்தல் நடத்துல் அலுவலர் ஆய்வு

வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பொருட்களை பார்வையிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்

குமரன்கல்லூரி வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி கிரியப்பனவர் குமரன் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற பொது தேர்தல் - 2024 முன்னிட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், உதவி ஆணையாளர் வினோத், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story