வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு ......
ஆய்வு
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கிறுஸ்துராஜ் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூரில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.
Next Story