வாக்குச்சாவடிகளில் ஆய்வு

வாக்குச்சாவடிகளில் ஆய்வு

வாக்குசாவடிகளில் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதன்படி பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களும், காவல் துறையினரும் இணைந்து நேற்று ஆய்வு செய்தனர். அப்போது வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாயில்கள்,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர்.

Tags

Next Story