கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு

கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு

கழிவறை கட்டும் பணி ஆய்வு 

கடலூர் மாவட்டம், அகரபுத்தூர் கிராம நிர்வாக அலுவலத்தில் கழிவறை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் அகரபுத்தூர் ஊராட்சியில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கிராம நிர்வாக அலுவலகத்திற்கான கழிவறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story