கலசபாக்கம் அருகே வாக்காளர் விவரம் சீட்டு வழங்கும் பணி ஆய்வு

X
வாக்காளர் சீட்டு வழங்கல்
கலசபாக்கம் அருகே வாக்காளர்களுக்கு வாக்காளர் விவர சீட்டினை வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் இன்று பாராளுமன்ற புதித்ததில் 2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் விவர சீட்டினை வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story
