புதிதாக கட்டப்பட்டு வரும் 38 வீடுகளின் பணிகள் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மனந்தல் ஊராட்சியில், இருளர் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 38 வீடுகளின் பணி முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story