புறங்கணி ஊராட்சியில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு !

புறங்கணி ஊராட்சியில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு !

தேர்தல் பணி

புறங்கணி ஊராட்சியில் நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று நெய்வேலி தொகுதியில் புறங்கணி ஊராட்சியில் நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story