மூலகொத்தளத்தில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம்

மூலகொத்தளத்தில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம்

சி.எம்.டி.ஏ அறிவிப்பு  

இராயபுரம் மூலகொத்தளத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.
இராயபுரம் மூலகொத்தளத்தில் 0.35 ஏக்கர் பரப்பளவில் உடற்பயிற்சிக் கூடம், பூப்பந்துக் கூடம் போன்ற உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சட்டசபையில் தெரிவித்துள்ளது...

Tags

Next Story