அக்ரஹாரம் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணி தீவிரம்
கழிவுநீர் அகற்றும் பணி தீவிரம்
நீண்ட நாட்களாக தேங்கியிருந்த சாக்கடை கழிவுநீரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அகற்றினர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் இணைப்பு சாலை, அக்ரஹாரம் பகுதியில், சாக்கடை அடைத்து இருப்பதால்,கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பகுதி சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் இயந்திரங்களைக் கொண்டு, சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story