பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்

பாமக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்

வாக்கு சேகரிப்பு


புதுப்பட்டி கிராமத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தர்மபுரி மாவட்ட பொறுப்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் பாமக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story