நுழைவுப் பாலம் அமைக்கும் பணி தீவிரம்
நுழைவுப் பாலம் அமைக்கும் பணி
பள்ளிபாளையத்தில் நுழைவு பாதை பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது
பள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையம் சாலையில் இருந்து எதிர்சாலைக்கு செல்வதற்காக நுழைவுப் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பாலப்பணிகள் நிறைவு பெறுமென மேம்பால பணிகள் ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story