அயோத்தி கோவில் கும்பாபிஷகம்: சங்கராபுரத்தில் அட்சதை தயாரிப்பு தீவிரம்

அயோத்தி கோவில் கும்பாபிஷகம்: சங்கராபுரத்தில் அட்சதை தயாரிப்பு தீவிரம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அட்சதை வழங்க, பாக்கெட் போடும் பணி சங்கராபுரத்தில் தீவிரமாக நடக்கிறது. 

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷகத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அட்சதை வழங்க, பாக்கெட் போடும் பணி சங்கராபுரத்தில் தீவிரமாக நடக்கிறது.
சங்கராபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் அட்சதை பொது மக்களுக்கு வழங்க பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிேஷக நடக்க உள்ளது. இதற்காக அயோத்தியில் இருந்து ராமர் கோவில் அட்சதை கொண்டு வரப்பட்டு சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.

Tags

Next Story