சாலை விரிவாக்க பணி தீவிரம் !
சாலை விரிவாக்க பணி
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்காக பள்ளம் தோண்டி மலைப்பகுதி கரடுகளை வெட்டி கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேனி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளுவதற்காக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒப்பந்தம் இடப்பட்டது. இந்த நிலையில் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை விரிவாக்க பணிகளுக்காக பள்ளம் தோண்டி மலைப்பகுதி கரடுகளை வெட்டி கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story