விளம்பரம் செய்ய இடம் பிடிக்கும் பணி தீவிரம்!

விளம்பரம் செய்ய இடம் பிடிக்கும் பணி தீவிரம்!

 சுவர் விளம்பரம் 

வடக்குத்து பகுதியில் விளம்பரம் செய்ய இடம் பிடிக்கும் பணி தீவிரம்.
கடலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து இரா. ரவிச்சந்திரன் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சுவர் விளம்பரம் செய்ய இடம் பிடிக்கும் தேர்தல் பணியை தொடங்கியுள்ளார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story