பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
நெல்லை மாவட்டம், பேட்டை செக்கடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம், பேட்டை செக்கடி பகுதியில் இன்று 19/01/24 காலை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி உதவி ஆணையர் லெனின் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் படி தீவிரமாக நடைபெற்றது. இந்த ஆக்கமிப்பு அகற்றும் பணியின் பொழுது மாநகராட்சி அதிகாரிகள், பேட்டை காவல்துறையினர் உடன் இருந்தனர்.
Next Story