வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு
தென்காசியில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர கண்காணிப்பு
தென்காசியில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
தென்காசி மாவட்டம், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசி அருகே உள்ள கொடிக்குறிச்சி தனியார் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் வாக்கு என்னும் பகுதிகளில் தீவிரமாக சிசிடி கேமராக்கள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story