வள்ளியூரில் தீவிர மோப்பநாய் சோதனை !
மோப்பநாய் சோதனை
மக்களவை பொதுத்தேர்தல் முன்னிட்டு காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மக்களவை பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்.18) காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் வள்ளியூர் பகுதிகளில் காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசுவதை கண்ட காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுரை கூறினர்.
Next Story