மதுரவாயில் திமுகவில் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரவாயில் திமுகவில் தீவிர வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


மதுரவாயில் திமுகவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆதரித்து மதுரவாயல் தொகுதி 150வது வட்டத்தில் 150 வது வட்டத்தின் மாமன்ற உறுப்பினர் ஹேமலதாகணபதி மற்றும் திமுக விசிக மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story