கல்லூரிகளுக்கு இடையிலான பூப்பந்தாட்ட போட்டி

X
பூப்பந்தாட்ட போட்டி
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவிலான ஆடவருக்கான கல்லூரிகளுக்கிடையே பூப்பந்தாட்டப் போட்டி ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணி முதலாவது இடம், நாகர்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரி அணி இரண்டாம் இடம், பாளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி மூன்றாம் இடம் பெற்று பரிசுகளை வென்றது.
Next Story
