மருத்துவ அலுவலர் ஒப்பந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கொடிக்கால் பாளையம் நகர் நல மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் ஒப்பந்த பணியிடத்திற்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடிக்கால் பாளையம் நகர் நல மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் ஒப்பந்த பணியிடத்திற்கு வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் திட்டத்தில் கொடிக்கால் பாளையம் நகர் நல மையத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் ஒப்பந்த பணியிடத்திற்கு ஒன்று விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 19ஆம் தேதி ஆகும் . மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story