பன்னாட்டுக் கருத்தரங்கம் - AICMM 23

X
பன்னாட்டுக் கருத்தரங்கம்
இலொயோலா கல்லூரி மெட்டாலாவில் பன்னாட்டுக் கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 27-10-2023 இன்று துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் R. ஜெகநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து பன்னாட்டுக் கருத்தரங்கு நடவடிக்கைகள் அடங்கிய மலா் வெளியிடப்பட்டது. இக்கருத்தரங்கானது 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
Next Story
