தமிழ்நாடு மத்திய பல்கலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு மத்திய பல்கலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர் யோகா பயிற்றுனர் சரவணன் தியானம் யோகாசனம் செய்முறை விளக்கம் அளித்து பயிற்சி அளித்தார்.

Tags

Next Story