கல்லூரியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கல்லூரியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

யோகா தினம் 

சர்வதேச யோகா தினம் கல்லூரியில் நேற்று கொண்டாடினர்.
திருநெல்வேலி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ செல்வி அறிவுரைப்படி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை கிள்ளிகுளம் வஉசி வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்து சர்வதேச யோகா தினம் கல்லூரியில் நேற்று கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தலைமை உரையாற்றினார்.

Tags

Next Story