108 ஆம்புலன்ஸில் பணிபுரிய நேர்முகத் தேர்வு !
நேர்முகத் தேர்வு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணிபுரியக்கூடிய மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்க்கும் முகாம் மார்ச் 16ஆம் தேதி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் நடைபெற உள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள 19 வயதுக்கு மேல் 30 வயதிற்கு மிகாமலும் இருப்பது அவசியம். கூடுதல் விவரங்களுக்கு 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story