கடலூர் தொகுதியில் திமுகவினர் நேர்காணல்
திமுகவினர் நேர்காணல்
கடலூர் தொகுதியில் திமுகவினர் நேர்காணல் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் தி. மு. க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை, அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே. என். நேரு ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து நேர்காணல் நடத்தினர்.
Next Story