பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்!

வந்தவாசி அருகே பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது ‌.


வந்தவாசி அருகே பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது ‌.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அ. கணேஷ்குமார் அறிமுகக் கூட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சி. ஏழுமலை, பாமக மாநில துணைத் தலைவர் சு. மண்ணப்பன், அமமுக மாவட்டச் செயலர் மா. கி. வரதராஜன், ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அ. கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி பேசினர்.

Tags

Read MoreRead Less
Next Story