வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம்
 புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 
செங்கோட்டை அருகே இலஞ்சியில் நடந்த தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் திரளான நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் தென்காசி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகளை மாநில தலைவர் விக்கிரமராஜா அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினர். பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மண்டல தலைவர் வைகுண்டராஜா, கூடுதல் செயலாளர் ஆர்.கே. காளிதாஸ் உள்ளிட்ட ஏராளமான வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story