கும்பகோணம் வழியாக புதிய ரயில் அறிமுகம்

கும்பகோணம் வழியாக புதிய ரயில் அறிமுகம்

கோப்பு படம் 

கும்பகோணம் வழியாக புதிய ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை - காச்சிகுடா[தெலுங்கானா] வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி-#தஞ்சாவூர்-#கும்பகோணம்- மயிலாடுதுறை-#கடலூர்-#விழுப்புரம் வழியாக மெயின்லைனில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை,திருப்பதி செல்பவர்கள் இந்த இரயிலை பயன்படுத்தி கொள்ளவும்

Tags

Next Story