டெல்டா மாவட்டங்கள் வழியாக கோயம்புத்தூர் மற்றும் ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் அறிமுகம்
ரயில்
டெல்டா மாவட்டங்கள் வழியாக கோயம்புத்தூர் மற்றும் ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் விரைவில் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை திருவாரூர் வழியாக மயிலாடுதுறை வழியாக தினசரி தாம்பரத்திற்கும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் திருச்சி மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு வாரம் ஒரு முறை ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது விரைவில் இயக்கும் தேதி அறிவிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story