காடாம்புலியூர்: தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

காடாம்புலியூர்: தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

அறிமுக கூட்டம்

காடாம்புலியூரில் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story