சுயேச்சை வேட்பாளர் அறிமுக கூட்டம்

சுயேச்சை வேட்பாளர் அறிமுக கூட்டம்

அறிமுக கூட்டம்

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சதீஷ் கண்ணா அறிமுக கூட்டம், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.
திண்டுக்கல் மாவட்ட ஹிந்து எழுச்சி பேரவை, பயங்கரவாத எதிர்ப்பு பேரியக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சதீஷ் கண்ணா அறிமுக கூட்டம், தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டிலுள்ள ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் ஹிந்து எழுச்சி பேரவை மாநில தலைவர் பழ. சந்தோஷ்குமார், பாரத ஹிந்து சேவா சபா நிறுவனர் யுக்தேஸ்வர் சுவாமிகள் தலைமை வகித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story