ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ்

ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டியில் 25 தேதி நடைபெற இருக்கும் புகழ்பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டியில் 25 தேதி நடைபெற இருக்கும் புகழ்பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டியில் 25 தேதி நடைபெற இருக்கும் புகழ்பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழை, தம்மம்பட்டி நகர கழக செயலாளர் சண்முகம் .

மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் சையது,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்,தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் நடராஜ் ஆகியோர் இணைந்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

Tags

Next Story