ராணுவத்தில் இசை கலைஞர் பணியில் சேர அழைப்பு

ராணுவத்தில் இசை கலைஞர் பணியில் சேர அழைப்பு

ஆட்சியர் கலைச்செல்வி 

இந்திய ராணுவத்தின், 'அக்னிவீர் வாயு' எனப்படும் இசை கலைஞர் தேர்வுக்கு, பெங்களூருவில் அமைந்துள்ள, 7வது ஏர்மன் தேர்வு மையத்தின் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது
இந்திய ராணுவத்தால், 'அக்னிவீர் வாயு' எனப்படும் இசை கலைஞர் தேர்வுக்கு, பெங்களூருவில் அமைந்துள்ள, 7வது ஏர்மன் தேர்வு மையத்தின் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது. ஜூலை 3 முதல் 12ம் தேதி வரை, ஆட்சேர்ப்பு பணி நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்கு, ஜூன் 5 வரை, https://agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் தகுதியும், விருப்பமும் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story